OTT: கூலியில் மிரட்டிய நடிகர் சௌபின் சாகிர்.. நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் மலையாள படங்கள்.. எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?
கூலியில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய மலையாள நடிகர் சௌபின் சாகிர், நடிப்பில் வெளிவந்த தரமான மலையாள படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சௌபின் சாகிர் நடிப்பில் 2021ல் வெளிவந்த திரைப்படம் Meow. அசத்தலான இந்த காமெடி ட்ராமா படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2018ல் வெளிவந்த காமெடி திரைப்படம் 'Sudani from Nigeria'. கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காமெடி திரைப்படமாகும். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், ஹாரர், மிஸ்ட்ரி திரைப்படம் 'Irul'. சௌபின் சாகிரின் அசத்தலான நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மறந்துடாதீங்க.
2023ல் வெளிவந்த காமெடி, ஹாரர் திரைப்படம் 'Romancham'. கலக்கலான காமெடி கதைக்களத்தில் திகிலான த்ரில் காட்சிகளுடன் வெளியான இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
2022ல் வெளிவந்த க்ரைம், மஇstri, திரில்லர் திரைப்படம் 'Ela Veezha Poonchira'. சௌபின் சாகிரின் கலக்கலான நடிப்பில் வெளிவந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மறந்துடாதீங்க.
2019ல் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Kumbalangi Nights'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications