Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்? லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2023ல் வெளிவந்த காமெடி டிராமா திரைப்படம் 'My Mother's Wedding'. கலக்கலான இந்த காமெடி படம் கடந்த 16ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
சைக்கலாஜிக்கல் ஹாரர், சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் ஜாம்பி திரைப்படம் '28 Years Later: The Bone Temple'. இப்படம் கடந்த 17ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் 'The Choral'. இப்படம் கடந்த 17ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
2006ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Kill Bill: The Whole Bloody Affair'. இப்படம் கடந்த 17ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
ஆக்ஷன், க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'Mercy'. இப்படம் கடந்த 17ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
சைக்கலாஜிக்கல் திரில்லர், காமெடி, க்ரைம் கொரியன் திரைப்படம் 'No Other Choice'. இப்படம் கடந்த 17ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி, க்ரைம், ரொமான்ஸ், திரில்லர் வெப் தொடர் '56 Days'. இத்தொடரின் முதல் சீசன் கடந்த 18ம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
கன்னடத்தில் வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Theertharoopa Thandeyavarige'. இப்படம் நாளை 20ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.
ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'The Dreadful'. இப்படம் நாளை 20ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications