OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்?
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆக்ஷன், க்ரைம் ஜானரில் வெளிவந்த திரைப்படம் 'The Butcher's Blade'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கலக்கலான டார்க் காமெடி திரைப்படம் 'The Christophers'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
அசத்தலான ரொமான்டிக் காமெடி திரைப்படம் 'You, Me & Tuscany'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ஹாரர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'Faces of Death'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
ஆஸ்கர் விருது வென்ற பயோகிராஃபி திரைப்படம் 'Hamnet'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி அனிமேஷன் திரைப்படம் 'The Legend of Hei 2'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
2024இல் வெளிவந்த ஃபிரென்ச் காமெடி திரைப்படம் 'A Little Something Extra'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த காமெடி ட்ராமா திரைப்படம் 'The Love That Remains'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த டாக்குமெண்டரி திரைப்படம் 'Marc by Sofia'. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications