Home / Photos
OTT: கார்ட்டூன் லவ்வரா நீங்க..! ஆஸ்கர் விருது வென்ற அனிமேஷன் திரைப்படங்கள்.. எந்தெந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ!
By Chandru
நம்மில் பலருக்கும் கார்ட்டூன் படம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். வித்தியாசமான விசித்திரமான கார்ட்டூன் கதைகளை தேடி தேடி பார்க்கும் ரசிகர்களுக்கு தான் இந்த பதிவு.. அந்த வகையில் ஆஸ்கர் விருது வென்ற அனிமேஷன் திரைப்படங்கள் என்னென்ன? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Photo Credit: IMDB
Share
Big Hero 6: 2014ல் வெளியான அனிமேஷன் திரைப்படம் Big Hero 6. 2015ல் ஆஸ்கர் விருதை வென்ற இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
2/10
Photo Credit: IMDB
Share
Inside Out: 2015ல் வெளியான அனிமேஷன் திரைப்படம் Inside Out. 2016ல் ஆஸ்கர் விருதை வென்ற இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
3/10
Photo Credit: IMDB
Share
Zootopia: 2016ல் வெளியான கார்ட்டூன் திரைப்படம் Zootopia. 2017ல் ஆஸ்கர் விருதை வென்ற இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
4/10
Photo Credit: IMDB
Share
COCO: 2017ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற கார்ட்டூன் திரைப்படம் COCO. 2018ல் ஆஸ்கர் விருதை வென்ற இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
5/10
Photo Credit: IMDB
Share
SpiderMan into the spider verse: 2018ல் வெளியாகி அதிக கார்ட்டூன் ரசாகர்களை ஈர்த்த திரைப்படம் SpiderMan into the spider verse. 2019ல் ஆஸ்கர் விருதை வென்ற இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
6/10
Photo Credit: IMDB
Share
Toy Story 4: 2019ல் வெளியான சூப்பர் ஹிட் கார்ட்டூன் திரைப்படம் Toy Story 4. 2020ல் இப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
7/10
Photo Credit: IMDB
Share
SOUL: 2020ல் வெளியான திரைப்படம் SOUL. இப்படத்துக்கு 2021ல் ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
8/10
Photo Credit: IMDB
Share
Encanto: 2021ல் வெளியான திரைப்படம் Encanto. இப்படத்துக்கு 2022ல் ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
9/10
Photo Credit: IMDB
Share
Pinocchio: 2022ல் வெளியான கார்ட்டூன் திரைப்படம் Pinocchio. இப்படத்துக்கு 2023ல் ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications