Home / Photos
OTT: 'ஃபால்' படம் பிடிக்குமா? அப்போ ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத.. டாப் 5 திரில்லர் திரைப்படங்களின் சூப்பர் லிஸ்டை பாருங்க!
By Chandru
நொடிக்குக்கு நொடி சஸ்பென்ஸ், த்ரில்லிங் காட்சிகளின் மூலம் சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்த ஃபால் (Fall) திரைப்படத்தை போல் இருக்கும் த்ரில்லிங்கான திரைப்படங்கள் என்னென்ன ஓடிடியில் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
47 Meters Down: 2019ல் வெளியான ஹாரர், அட்வென்ச்சர், திரில்லர் திரைப்படம் 47 Meters Down. பயங்கரமான சுராவிடம் இருந்து உயிர்பிழைக்க போராடும் இரண்டு டீனேஜ் பெண்களின் திகில் கதையே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணிடாம பாத்துருங்க.
2/5
Photo Credit: IMDB
Share
Breaking Surface: 2020ல் வெளியான அட்வென்ச்சர், ஹாரர், திரில்லர் திரைப்படம் Breaking Surface. கடலுக்குள் டைவிங் செல்லும் இரண்டு பெண்களில் ஒருவர் பாறை இடுக்குகளில் சிக்கிக்கொள்ள அதில் இருந்து அவர் எப்படி உயிர்பிழைக்க போராடுகிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
Photo Credit: IMDB
Share
Fractured: 2019ல் வெளியான சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி திரைப்படம் Fractured. எலும்பு முறிவு ஏற்பட்ட மகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அப்பாவின் திகிலான பாசப்போராட்டமே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
4/5
Photo Credit: IMDB
Share
SOLO: 2018ல் வெளியான அட்வென்ச்சர், திரில்லர் திரைப்படம் SOLO. உண்மை சம்பவத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
5/5
Photo Credit: IMDB
Share
NO EXIT: 2022ல் வெளியான மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் NO EXIT. சஸ்பென்ஸ், திகில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications