ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடி தளங்களில் ரிலீசாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
OTT: அனிமேஷன் முதல் காமெடி வரை.. ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடி ரீலிஸ் என்னென்ன? லிஸ்ட்! | Ott Jio Hotstar And Z5 Ott Release Movies And Web Series - Oneindia Tamil/photos/ott-jio-hotstar-and-z5-ott-release-movies-and-web-series-oi124056.html
Photo Credit: IMDB
Share
ஜெ.பி. தும்மினாட் இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்த காமெடி, ஹாரர் திரைப்படம் 'Su from So'. குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 120 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கன்னடத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் டப் செய்யப்பட்ட ரிலீசானது. இப்படம் வரும் 5 அல்லது 8ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2/4
OTT: அனிமேஷன் முதல் காமெடி வரை.. ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடி ரீலிஸ் என்னென்ன? லிஸ்ட்! | Ott Jio Hotstar And Z5 Ott Release Movies And Web Series - Oneindia Tamil/photos/ott-jio-hotstar-and-z5-ott-release-movies-and-web-series-oi124056.html#photos-1
Photo Credit: IMDB
Share
ஹிந்தியில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Aankhon ki Gustaakhiyan'. இந்த வீக் எண்டு சூப்பரான ரொமண்டிக் படம் பார்க்க ஆர்வமுடன் இருப்பவர்கள் இப்படத்தை ஜீ5 தளத்தில் காண மிஸ் பண்ணிடாதீங்க. இப்படம் நாளை 5ம் தேதி ரிலீசாகவுள்ளது.
3/4
OTT: அனிமேஷன் முதல் காமெடி வரை.. ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடி ரீலிஸ் என்னென்ன? லிஸ்ட்! | Ott Jio Hotstar And Z5 Ott Release Movies And Web Series - Oneindia Tamil/photos/ott-jio-hotstar-and-z5-ott-release-movies-and-web-series-oi124056.html#photos-2
Photo Credit: IMDB
Share
அக்ஷன், அட்வென்ச்சர், காமெடி கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'A Minecraft Movie'. இப்படம் இன்று 4ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
4/4
OTT: அனிமேஷன் முதல் காமெடி வரை.. ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடி ரீலிஸ் என்னென்ன? லிஸ்ட்! | Ott Jio Hotstar And Z5 Ott Release Movies And Web Series - Oneindia Tamil/photos/ott-jio-hotstar-and-z5-ott-release-movies-and-web-series-oi124056.html#photos-3
Photo Credit: IMDB
Share
அனிமேஷன் விரும்பிகளே இந்த வீக் எண்டு 'Lilo & Stitch' படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க. ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி, காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த சூப்பரான அனிமேஷன் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க. நேற்று 3ம் தேதி ரிலீசானது.