ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த வாரம் ரிலீசாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/3
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. திரைப்படங்கள், வெப் சீரிஸ் லிஸ்ட்! | Ott Jio Hotstar Ott Release Movies List - Oneindia Tamil/photos/ott-jio-hotstar-ott-release-movies-list-oi123444.html
Photo Credit: jio hotstar
Share
சஸ்பென்ஸ், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள மினி வெப் சீரிஸ் The Eastern Gate. இத்தொடர் வரும் 26ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
2/3
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. திரைப்படங்கள், வெப் சீரிஸ் லிஸ்ட்! | Ott Jio Hotstar Ott Release Movies List - Oneindia Tamil/photos/ott-jio-hotstar-ott-release-movies-list-oi123444.html#photos-1
Photo Credit: IMDB
Share
ஹிந்தியில் வெளியான மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் Sarzameen. தாய்நாட்டுக்காக எல்லையில் போராடும் இந்திய ராணுவ வீரரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள த்ரில் திரைப்படமாகும். இப்படம் நாளை 25ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
3/3
OTT: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ்.. திரைப்படங்கள், வெப் சீரிஸ் லிஸ்ட்! | Ott Jio Hotstar Ott Release Movies List - Oneindia Tamil/photos/ott-jio-hotstar-ott-release-movies-list-oi123444.html#photos-2
Photo Credit: IMDB
Share
இயக்குநர் ஷாஹி கபீர் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரில்லர் திரைப்படம் 'ரோந்த்'. கேரளா காவல்துறை அதிகாரிகள் இருவர், இரவு நேர ரோந்த் வேலையில் ஈடுபடும்போது எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பதே இப்படத்தின் த்ரில் கதைக்களம். இப்படம் ஜூலை 22ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது.