கொரியன் பிரியர்களுக்கு ஏற்ற நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கவேண்டிய கொரியன் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: தரமான கொரியன் திரில்லர் பார்க்கணுமா.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ள வெப் தொடர்களின் லிஸ்ட்! | OTT Korean Thriller Movies On Netflix - Oneindia Tamil/photos/ott-korean-thriller-movies-on-netflix-oi124956.html
Photo Credit: IMDB
Share
2017ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் க்ரைம், திரில்லர், மிஸ்ட்ரி வெப் தொடர் 'Stranger'. அசத்தலான இந்த கொரியன் தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
2/5
OTT: தரமான கொரியன் திரில்லர் பார்க்கணுமா.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ள வெப் தொடர்களின் லிஸ்ட்! | OTT Korean Thriller Movies On Netflix - Oneindia Tamil/photos/ott-korean-thriller-movies-on-netflix-oi124956.html#photos-1
Photo Credit: IMDB
Share
2019ல் வெளிவந்த ஆக்ஷன், மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் 'Vagabond'. சஸ்பென்ஸ், த்ரில் காட்சிகள் நிறைந்த இத்தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
3/5
OTT: தரமான கொரியன் திரில்லர் பார்க்கணுமா.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ள வெப் தொடர்களின் லிஸ்ட்! | OTT Korean Thriller Movies On Netflix - Oneindia Tamil/photos/ott-korean-thriller-movies-on-netflix-oi124956.html#photos-2
Photo Credit: IMDB
Share
2020ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் அதிரடி ஆக்ஷன், மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் 'The Good Detective'. திருப்பங்கள் நிறைந்த இத்தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: தரமான கொரியன் திரில்லர் பார்க்கணுமா.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ள வெப் தொடர்களின் லிஸ்ட்! | OTT Korean Thriller Movies On Netflix - Oneindia Tamil/photos/ott-korean-thriller-movies-on-netflix-oi124956.html#photos-3
Photo Credit: IMDB
Share
2021ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ஆக்ஷன், க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் 'My Name'. இந்த வீக் எண்டு இத்தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: தரமான கொரியன் திரில்லர் பார்க்கணுமா.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ள வெப் தொடர்களின் லிஸ்ட்! | OTT Korean Thriller Movies On Netflix - Oneindia Tamil/photos/ott-korean-thriller-movies-on-netflix-oi124956.html#photos-4
Photo Credit: IMDB
Share
சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் 'Beyond Evil'. அதிரடி காட்சிகள் நிறைந்த இத்தொடரை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.