OTT: 2025ம் ஆண்டின் தரமான ரொமான்டிக் திரைப்படங்கள்.. ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் 7 லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய 2025ம் ஆண்டின் தரமான ரொமான்டிக் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளிவந்த காமெடி, ரொமான்டிக் ஹாலிவுட் திரைப்படம் 'Champagne Problems'. இந்த ஃபீல் குட் ரொமான்டிக் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஃபீல் குட் ரொமான்டிக், காமெடி, ஃபேண்டஸி திரைப்படம் 'Eternity'. இந்த ரொமான்டிக் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஃபீல் குட் ரொமான்டிக், காமெடி திரைப்படம் 'Materialists'. கலக்கலான இந்த ஃபீல் குட் ரொமான்டிக் படத்தை நெட்பிளிக்ஸ், ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
ஹிந்தியில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Metro in Dino'. இந்த வீக் எண்டு இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஃபேண்டஸி, ரொமான்டிக் கதைக்களத்தில் வெளிவந்த திரைப்படம் 'A Big Bold Beautiful Journey'. இப்படத்தை ஜீ5, அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஃபீல் குட் ரொமான்டிக், காமெடி திரைப்படம் 'A Nice Indian Boy'. கலக்கலான இந்த ரொமான்டிக் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஹிந்தியில் வெளிவந்த மெகா ஹிட் ரொமான்டிக் திரைப்படம் 'Saiyaara'. உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த இந்த ரொமான்டிக் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications