Home / Photos
OTT: நண்பர்களுடன் சேர்ந்து ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் 5 அடல்ட் காமெடி திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் படம் எது?
By Chandru
இளைஞர்களை அதிகம் ஈர்த்த அடல்ட் காமெடி திரைப்படங்கள் என்னென்ன? எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Share
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் த்ரிஷா இல்லைனா நயன்தாரா. இளைஞர்களை அதிகம் ஈர்த்த இந்த அடல்ட் காமெடி திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
2/5
Share
இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹர ஹர மகாதேவகி. கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் அடல்ட் காமெடி திரைப்படமாகும். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் நண்பர்களுடன் பார்த்து ரசிக்கலாம்.
3/5
Share
இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் 2018ல் வெளியான அடல்ட் காமெடி திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இளைஞர்களை அதிகம் ஈர்த்த இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
4/5
Share
இயக்குநர் ஏஆர் முகேஷ் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான திரைப்படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. சூப்பர் ஹிட்டான இந்த அடல்ட் காமெடி திரைப்படத்தை நண்பர்களுடன் சேர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
5/5
Share
2019ல் நடிகை ஓவியா நடிப்பில் வெளியான அடல்ட் காமெடி திரைப்படம் 90ML. இளைஞர்களை கவர்ந்த இப்படத்தை யூடியூப் தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications