OTT: பரபரப்பின் உச்சம்.. சஸ்பென்ஸ் நிறைந்த மலையாள படங்கள்.. அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கவேண்டிய லிஸ்ட்!
இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய மலையாள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2019இல் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Varikkuzhiyile Kolapathakam'. கொலையை நேரில் பார்த்த பாதிரியார் அந்த கொலை கும்பலிடம் சிக்கிக்கொள்கிறார். அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்ன ஆனது என்பதே இப்படத்தின் சுவாரசிய கதைக்களம். இந்த வீக் எண்டு இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2016இல் வெளிவந்த தரமான க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் '10 Kalpanakal'. தொடர் மர்ம கொலைகள் அதனை சுற்றி நடக்கும் த்ரில் கதைக்களம். இந்த வீக் எண்டு இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2024இல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Gumasthan'. மனைவியை கொலை செய்யும் கிளார்க் நடத்தும் தந்திரமான நாடகமே இப்படத்தின் த்ரில் கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2018இல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் '369'. காதலியை காப்பாற்ற காதலன் செய்யும் சம்பவங்கள். இந்த த்ரில் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2020இல் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Anveshanam'. சஸ்பென்ஸ், த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications