OTT: விறுவிறுப்பு நிறைந்த துப்பறியும் கதைக்களம்.. கட்டாயம் பார்க்கவேண்டிய திரைப்படங்கள்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய விறுவிறுப்பு நிறைந்த துப்பறியும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2021ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'Bellbottom'. உண்மை சம்பவத்தை மயப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2015ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Detective Byomkesh Bakshy!'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
மலையாளத்தில் வெளிவந்த தரமான துப்பறியும் திரைப்படம் 'Detective Ujjwalan'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
கடந்தாண்டு வெளிவந்த தெலுங்கு காமெடி, திரில்லர் திரைப்படம் 'Srikakulam Sherlockholmes'. விறுவிறுப்பு காட்சிகள் நிறைந்த துப்பறியும் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
கடந்தாண்டு மலையாளத்தில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'CID Ramachandran Retd SI'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
2007ல் வெளிவந்த க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Manorama: Six Feet Under'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications