இந்த வாரம் ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய ஃபீல் குட் ரொமான்டிக் தெலுங்கு திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: கலக்கலான ஃபீல் குட் ரொமான்டிக் படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 தெலுங்கு படங்களின் லிஸ்ட் இதோ! | Ott Must Watch Feel Good Telugu Movies On Ott - Oneindia Tamil/photos/ott-must-watch-feel-good-telugu-movies-on-ott-oi126273.html
Photo Credit: IMDB
Share
2018ல் வெளிவந்த ஃபீல் குட் காமெடி ரொமான்டிக் தெலுங்கு திரைப்படம் 'Chi La Sow?'. மனதை ரிலாக்ஸ் செய்ய இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: கலக்கலான ஃபீல் குட் ரொமான்டிக் படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 தெலுங்கு படங்களின் லிஸ்ட் இதோ! | Ott Must Watch Feel Good Telugu Movies On Ott - Oneindia Tamil/photos/ott-must-watch-feel-good-telugu-movies-on-ott-oi126273.html#photos-1
Photo Credit: IMDB
Share
2017ல் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் தெலுங்கு திரைப்படம் 'Mental Madhilo'. இந்த ஃபீல் குட் படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
3/5
OTT: கலக்கலான ஃபீல் குட் ரொமான்டிக் படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 தெலுங்கு படங்களின் லிஸ்ட் இதோ! | Ott Must Watch Feel Good Telugu Movies On Ott - Oneindia Tamil/photos/ott-must-watch-feel-good-telugu-movies-on-ott-oi126273.html#photos-2
Photo Credit: IMDB
Share
2016ல் வெளிவந்த ரொமான்டிக் காமெடி ஃபீல் குட் திரைப்படம் 'Pelli Choopulu'. சூப்பரான இந்த ஃபீல் குட் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
4/5
OTT: கலக்கலான ஃபீல் குட் ரொமான்டிக் படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 தெலுங்கு படங்களின் லிஸ்ட் இதோ! | Ott Must Watch Feel Good Telugu Movies On Ott - Oneindia Tamil/photos/ott-must-watch-feel-good-telugu-movies-on-ott-oi126273.html#photos-3
Photo Credit: IMDB
Share
2017ல் வெளிவந்த ரொமான்டிக் ஃபீல் குட் திரைப்படம் 'MalliRaava'. கலக்கலான இந்த ஃபீல் குட் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
5/5
OTT: கலக்கலான ஃபீல் குட் ரொமான்டிக் படம் பார்க்கணுமா? ஓடிடியில் உள்ள டாப் 5 தெலுங்கு படங்களின் லிஸ்ட் இதோ! | Ott Must Watch Feel Good Telugu Movies On Ott - Oneindia Tamil/photos/ott-must-watch-feel-good-telugu-movies-on-ott-oi126273.html#photos-4
Photo Credit: IMDB
Share
2022ல் வெளிவந்த ஃபீல் குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் 'Ante Sundharaniki'. இந்த ஃபீல் குட் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.