மோனிகா பெலூசி ரசிகரா நீங்க? ஓடிடியில் உள்ள கிளுகிளுப்பான டாப் 6 படங்களின் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய கிளாமர் நடிகை மோனிகா பெலூசியின் கலக்கல் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1992ல் மோனிகா பெலூசி நடிப்பில் வெளிவந்த ஹாரர், ஃபேண்டஸி, ரொமான்டிக் திரைப்படம் 'Dracula'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2001ல் மோனிகா பெலூசி நடிப்பில் வெளிவந்த ஹாரர், திரில்லர், அட்வென்ச்சர் திரைப்படம் 'Brotherhood of the Wolf'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2003ல் வெளிவந்த சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 'The Matrix Reloaded'. மோனிகா பெலூசியின் கிளாமர், ஆக்ஷன் காட்சிகளில் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹோஸ்டர் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2002ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், க்ரைம், மிஸ்ட்ரி திரைப்படம் 'Irreversible'. மோனிகா பெலூசி நடிப்பில் வெளிவந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2007ல் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, திரில்லர் திரைப்படம் 'Shoot 'Em Up'. மோனிகா பெலூசியின் கிளாமர் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2000ம் ஆண்டு வெளிவந்த ரொமண்டிக் திரைப்படம் 'Malena'. இப்படத்தில் மோனிகா பெலூசி கவர்ச்சியில் அனைவரையும் கவர்ந்திழுத்தார். உலகளவில் பிரபலமான இப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications