Home / Photos
OTT: திக்.. திக்.. திக்.. பயங்கரமான இயற்கை பேரழிவு.. தத்துருவமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்.. இந்த வீக் எண்டில் எந்த ஓடிடி-யில் பார்க்கலாம்!
By Chandru
இயற்கை பேரழிவை நம் கண்முன்னே தத்துருவமாக காட்டிய திரைப்படங்கள் என்னென்னெ? எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Photo Credit: IMDB
Share
Tidal Wave: 2009ல் வெளியான இயற்கை பேரழிவு திரைப்படம் Tidal Wave. ஆக்ஷன், சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த இயற்கை பேரழிவு படத்தை நெட்பிளிக்ஸ், எம்எக்ஸ் பிளேயர் மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
2/10
Photo Credit: IMDB
Share
The Burning Sea: 2021ல் வெளியான பயங்கரமான இயற்கை பேரழிவு திரைப்படம் The Burning Sea. கடலில் உள்ள எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை மையப்படுத்தி இந்த இயற்கை பேரழிவு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணலாம்.
3/10
Photo Credit: IMDB
Share
Into The Storm: 2014ல் வெளியான திரைப்படம் Into The Storm. அட்வென்ச்சர், இயற்கை பேரழிவு, ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படத்தை ஜியோ சினிமா மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
4/10
Photo Credit: IMDB
Share
Deep impact: 1998ல் வெளியன் பேரழிவு திரைப்படம் Deep impact. சயின்ஸ் பிக்ஷன், ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/10
Photo Credit: IMDB
Share
Deepwater Horizon: 2010ல் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இயற்கை பேரழிவு திரைப்படம் Deepwater Horizon. இந்த திகிலூட்டும் திரைப்படத்தை எம்எக்ஸ் பிளேயர் மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணலாம்.
6/10
Photo Credit: IMDB
Share
The Day After Tomorrow: சர்வைவல், அட்வென்ச்சர், சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான இயற்கை பேரழிவு திரைப்படம் The Day After Tomorrow. இப்படத்தை அமேசான் தளத்தில் காணலாம்.
7/10
Photo Credit: IMDB
Share
The Wave: சுனாமி பேரழிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் The Wave. 2015ல் வெளியான இந்த இயற்கை பேரழிவு படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.
8/10
Photo Credit: IMDB
Share
The Impossible: 2004ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரில்லர், இயற்கை பேரழிவு திரைப்படம் The Impossible. இப்படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.
9/10
Photo Credit: IMDB
Share
Greenland: 2020ல் வெளியான ஆக்ஷன், திரில்லர், இயற்கை பேரழிவு திரைப்படம் Greenland. இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி காணலாம்.


Click it and Unblock the Notifications