OTT: தரமான த்ரில்லிங், சஸ்பென்ஸ் நிறைந்த.. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ள டாப் மலையாள படங்களின் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய த்ரில்லிங், சஸ்பென்ஸ் நிறைந்த மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2021ல் வெளிவந்த அசத்தலான க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Nayattu'. ட்விஸ்ட் காட்சிகள், சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்தை வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Iratta'. தரமான ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2021ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Kurup'. துல்கர் சல்மான் நடிப்பில் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2020ல் வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Love'. விறுவிறு காட்சிகள், சஸ்பென்ஸ், ட்விஸ்ட் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த க்ரைம் டாக்குமெண்டரி வெப் தொடர் 'Curry & Cyanide: The Jolly Joseph Case'. உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரில்லர் தொடரை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
பிரித்விராஜ் நடிப்பில் 2022ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Kaapa'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications