Home / Photos
OTT: காமெடிக்காகவே இந்த படங்களை பார்க்கலாம்.. அப்படியான படங்கள் என்னென்ன? எந்த ஓடிடி?
By Chandru
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய கலக்கலான காமெடி திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Photo Credit: amazon prime
Share
ஆர்யா, சந்தானம், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அசத்தலான காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'பாஸ் எ பாஸ்கரன்'. சந்தானத்தின் "நல்லதம்பி" கதாபாத்திரம் வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். இந்த ஃபீல் குட் படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/10
Photo Credit: spotify
Share
ஜீவா, சந்தானம் நடிப்பில் வெளிவந்த காமெடி ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'சிவா மனசுல சக்தி'. அப்படத்தில் சந்தானத்தின் விவேக் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்தை இந்த வீக் எண்டு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/10
Photo Credit: youtube
Share
அர்ஜுன், வடிவேலு, மீரா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த அதிரடி ஆக்ஷன், காமெடி திரைப்படம் 'மருதமலை'. அப்படத்தில் வடிவேலுவின் "என்கவுண்டர் ஏகாம்பரம்" கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தை இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/10
Photo Credit: amazon prime
Share
விஜய், வடிவேலு, அசின் நடிப்பில் வெளிவந்த கேங்ஸ்டர் திரைப்படம் 'போக்கிரி'. அப்படத்தில் வடிவேலுவின் பாடி சோடா கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தை இந்த வீக் எண்டு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/10
Photo Credit: amazon prime
Share
சுந்தர் சி, வடிவேலு நடிப்பில் வெளிவந்த ஃபேமிலி ட்ராமா காமெடி திரைப்படம் 'தலைநகரம்'. வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் வேற லெவல் ஹிட்டானது. இப்படத்தை இந்த வீக் எண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
6/10
Photo Credit: youtube
Share
பிரசாந்த், கிரண், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த காமெடி, ஆக்ஷன் திரைப்படம் 'வின்னர்'. வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரம் செம ஹிட்டானது. இப்படத்தை இந்த வீக் எண்டு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
7/10
Photo Credit: amazon prime
Share
அர்ஜுன், ரம்யா, ரீமா சென், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ஹிட் திரைப்படம் 'கிரி'. வடிவேலுவின் வீரபாகு கதாபாத்திரம் வேற லெவல். வடிவேலுவின் காமெடிக்காகவே இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். இப்படத்தை இந்த வீக் எண்டு சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
8/10
Photo Credit: amazon prime
Share
வடிவேலு, விஜய், ஜெனிலியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'சச்சின்'. வடிவேலுவின் அய்யாசாமி கதாபாத்திரத்தை எத்தனை முறை பார்த்தாலும் கொஞ்சமும் சலிக்காது. இப்படத்தை இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
9/10
Photo Credit: amazon prime
Share
விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த காமெடி, எமோஷனல் ட்ராமா திரைப்படம் 'ஃப்ரெண்ட்ஸ்'. வடிவேலுவின் "நேசமணி" கதாபாத்திரம் பல முறை பார்த்தாலும் கொஞ்சமும் சலிக்காது வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். இப்படத்தை இந்த வீக் எண்டு அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications