Home / Photos
OTT: உங்களை ஃபேண்டஸி உலகத்துக்கே கொண்டு செல்லும்.. ஓடிடி-யில் உள்ள டாப் 10 படங்களின் லிஸ்ட்.. அதுவும் தமிழ் டப்பிங்கில்!
By Chandru
இந்த வீக் எண்டில் ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் 10 ஃபேண்டஸி திரைப்படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/10
Photo Credit: IMDB
Share
Spiderwick Chronicles: 2008ல் வெளியான ஹாலிவுட் ஃபேண்டஸி திரைப்படம் Spiderwick Chronicles. ஃபேண்டஸி உலகத்துக்கு கொண்டு செல்லும் இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/10
Photo Credit: IMDB
Share
The Golden Compass: 2007ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் ஃபேண்டஸி திரைப்படம் The Golden Compass. ஃபேண்டஸி, அட்வென்ச்சர் கதைக்களத்தில் வெளியான இப்படத்தை இந்த வீக் எண்டில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/10
Photo Credit: IMDB
Share
Jack The Giant Slayer: 2013ல் வெளியான ஃபேண்டஸி திரைப்படம் Jack The Giant Slayer. ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி கதைக்களத்தில் வெளியான இப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
4/10
Photo Credit: IMDB
Share
Bridge To Terabithia: 2007ல் வெளியான ஃபேண்டஸி திரைப்படம் Bridge To Terabithia. இந்த ஃபேண்டஸி திரைப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
5/10
Photo Credit: IMDB
Share
BFG: 2016ல் வெளியான சூப்பரான ஃபேண்டஸி திரைப்படம் BFG. அட்வென்ச்சர், ஃபேண்டஸி கதைக்களத்தில் வெளியான இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
6/10
Photo Credit: IMDB
Share
Warcraft: 2016ல் வெளியான ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி திரைப்படம் Warcraft. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.
7/10
Photo Credit: IMDB
Share
Stardust: 2007ல் வெளியான ரொமான்டிக், அட்வென்ச்சர், ஃபேண்டஸி திரைப்படம் Stardust. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.
8/10
Photo Credit: IMDB
Share
Chronicles Of Narnia: 2005ல் வெளியான சூப்பர் ஹிட் ஃபேண்டஸி திரைப்படம் Chronicles Of Narnia. 90ஸ் கிட்ஸின் இந்த ஃபேவரைட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.
9/10
Photo Credit: IMDB
Share
Harry Potter: உலகளவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள ஃபேண்டஸி திரைப்படம் Harry Potter. பல பாகங்களாக வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications