OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய.. தரமான திரில்லர் மலையாள படங்கள்.. டாப் 6 லிஸ்ட்!
இந்த வீக் எண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கவேண்டிய தரமான திரில்லர் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2021ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், ஹாரர், மிஸ்ட்ரி திரைப்படம் 'Irul'. பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த இந்த த்ரில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2020ல் வெளிவந்த த்ரில்லர் ட்ராமா திரைப்படம் 'Love'. ஷைன் டாம் சாக்கோ, ரஜிஷா விஜயன் நடிப்பில் வெளிவந்த இந்த த்ரில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த த்ரில் ட்ராமா திரைப்படம் 'Adrishya Jalakangal'. இந்த த்ரில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2023ல் வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Rekha'. இளம் பெண்ணை சுற்றிய இந்த த்ரில் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022ல் வெளிவந்த ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Kaapa'. பிரித்விராஜ், ஆசிப் அலி நடிப்பில் வெளிவந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2022ல் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் மலையாள திரைப்படம் 'Padavettu'. நிவின் பாலி, அதிதி பாலன் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications