Home / Photos
OTT: ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்ட்.. நினைச்சு பார்க்க முடியாத சஸ்பென்ஸ்.. ஓடிடியில் பார்க்கவேண்டிய டாப் 5 மலையாள திரைப்படங்கள்!
By Chandru
பார்வையாளர்களை கண் இமைக்காமல் சீட்டின் நுனியில் அமர வைப்பது தனி கலை என்றே சொல்லலாம். அந்த வகையில் ட்விஸ்ட் காட்சிகளுடன், சஸ்பென்ஸ் நிறைந்த டாப் 5 மலையாள திரைப்படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Share
2017ல் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் Ezra. புதிதாக திருமண பெண் ஒரு மர்ம பெட்டியை வீட்டுக்கு கொண்டுவருகிறாள், அந்த மர்ம பெட்டியால் தான் பஞ்சாயத்தை ஆரம்பமாகிறது. திகில் நிறைந்த இந்த சஸ்பென்ஸ் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
2/5
Photo Credit: IMDB
Share
பகத் பாசில், ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திகில் திரில்லர் திரைப்படம் c u soon. வருங்கால மனைவியை தேடும் கணவனின் கதை தான் இப்படத்தின் கதைக்களம். மர்மங்கள், ட்விஸ்ட் நிறைந்த இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
3/5
Photo Credit: IMDB
Share
2022ல் வெளியான சீரியல் கில்லர் திரைப்படம் Forensic. தொடர் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லரை தேடும் போஸின் கதையே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
4/5
Photo Credit: IMDB
Share
2021ல் வெளியான க்ரைம் திரில்லர் திரைப்படம் Nayattu. போலீசை சுற்றி இப்படத்தின் கதை நகரும். இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
5/5
Photo Credit: IMDB
Share
2020ல் வெளியான க்ரைம், திகில் திரைப்படம் Anjaam Pathiraa. நினைத்து பார்க்கமுடியாத சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications