இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய சைக்கோ திரில்லர் மலையாள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: திகில் நிறைந்த கதைக்களம்.. இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய சைக்கோ திரில்லர் மலையாள படங்கள்! | OTT Psycho Thriller Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/ott-psycho-thriller-malayalam-movies-on-ott-oi126815.html
Photo Credit: IMDB
Share
மம்மூட்டி நடிப்பில் 2022ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி திரைப்படம் 'Rorschach'. பழிக்கு பழிவாங்கும் மம்மூட்டியின் திகில் நிறைந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: திகில் நிறைந்த கதைக்களம்.. இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய சைக்கோ திரில்லர் மலையாள படங்கள்! | OTT Psycho Thriller Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/ott-psycho-thriller-malayalam-movies-on-ott-oi126815.html#photos-1
Photo Credit: IMDB
Share
நயன்தாரா, சைஜு நடிப்பில் 2021ல் வெளிவந்த மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Nizhal'. இந்த திகில் படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: திகில் நிறைந்த கதைக்களம்.. இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய சைக்கோ திரில்லர் மலையாள படங்கள்! | OTT Psycho Thriller Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/ott-psycho-thriller-malayalam-movies-on-ott-oi126815.html#photos-2
Photo Credit: IMDB
Share
டோவினோ தாமஸ் நடிப்பில் 2022ல் வெளிவந்த தரமான திரில்லர் திரைப்படம் 'Naradan'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
4/5
OTT: திகில் நிறைந்த கதைக்களம்.. இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய சைக்கோ திரில்லர் மலையாள படங்கள்! | OTT Psycho Thriller Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/ott-psycho-thriller-malayalam-movies-on-ott-oi126815.html#photos-3
Photo Credit: IMDB
Share
நிவின் பாலி நடிப்பில் 2013ல் வெளிவந்த மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'Arikil Oraal'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் மார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
5/5
OTT: திகில் நிறைந்த கதைக்களம்.. இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய சைக்கோ திரில்லர் மலையாள படங்கள்! | OTT Psycho Thriller Malayalam Movies On Ott - Oneindia Tamil/photos/ott-psycho-thriller-malayalam-movies-on-ott-oi126815.html#photos-4
Photo Credit: IMDB
Share
பகத் பாசில் நடிப்பில் 2024ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி, க்ரைம் திரைப்படம் 'Bougainvillea'. இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் மார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.