Home / Photos
OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ் பிற மொழி படங்களின் லிஸ்ட்!
By Chandru
ஒவ்வொரு வாரமும் புது புது திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: IMDB
Share
Razakar: பாபி சிம்ஹா நடிப்பில் ஹிந்தியில் வெளியான வரலாற்று ஆக்ஷன் திரைப்படம் Razakar. 1948ல் நடந்த சுதந்திர போராட்ட நிகழ்வை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
2/6
Photo Credit: IMDB
Share
Fear: நடிகை வேதிகா நடிப்பில் வெளியான சைக்கலாஜிக்கல் திரில்லர், ஹாரர், மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ் திரைப்படம் Fear. ஹாரர் விரும்பிகளா நீங்க? இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/6
Photo Credit: IMDB
Share
Sweet Dreams : இந்த வீக் எண்டில் சூப்பரான ரொமான்டிக் படம் பார்க்க ஆசைப்படுபவர்கள் இந்த Sweet Dreams படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க. இப்படம் நாளை டிஸ்னி பிளஸ் ஹிட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
4/6
Photo Credit: IMDB
Share
Sivarapalli: தெலுங்கில் உருவாகியுள்ள சூப்பரான காமெடி வெப் சீரிஸ் Sivarapalli. அமேசான் ப்ரைம் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸை மிஸ் பண்ணிடாதீங்க.
5/6
Photo Credit: IMDB
Share
The Night Agent 2: ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் கடந்த 2023ல் வெளியான ஹாலிவுட் வெப் தொடர் The Night Agent. இத்தொடரின் இரண்டாவது சீசன் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
6/6
Photo Credit: IMDB
Share
Hisaab Barabar: நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி, திரில்லர் ஹிந்தி திரைப்படம் Hisaab Barabar. இந்த வீக் எண்டை சூப்பரா என்ஜாய் பண்ண இப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications