Amazon Prime OTT: இந்த வார அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய படங்கள் என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர், ரொமான்டிக் திரைப்படம் 'Dreams'. கலக்கலான இந்த ரொமான்டிக் திரைப்படம் நாளை 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் திரைப்படம் 'Psycho Killer'. இப்படம் கடந்த 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த அராபிக் திரைப்படம் 'The President's Cake'. இந்த ஃபீல் குட் ட்ராமா திரைப்படம் கடந்த 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
கடந்தாண்டு வெளிவந்த மியூசிக் டாக்குமெண்டரி திரைப்படம் 'EPiC: Elvis Presley in Concert'. இப்படம் கடந்த 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
ஹாரர், ரொமான்டிக், சைக்கலாஜிக்கல் திரைப்படம் 'The Bride!'. இப்படம் கடந்த 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசானது.


Click it and Unblock the Notifications