Amazon Prime OTT: அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ்.. இந்த வீக் எண்டு என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் ரிலீஸாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆக்ஷன், அட்வென்ச்சர், சயின்ஸ் பிக்ஷன், திரில்லர் ஜானரில் உருவான ஏலியன் திரைப்படம் 'Predator: Badlands'. அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸான இப்படத்தை இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Hallow Road'. இந்த திகில் படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
உண்மையான கிரைம் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி திரைப்படம் 'Zodiac Killer Project'. இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸானது.
திரைப்பட விழாவில் விருதுகள் பல பெற்ற பயோகிராஃபி திரைப்படம் 'Peter Hujar's Day'. இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸானது.
அமேசான் தளத்தில் ரிலீஸான டாக்குமெண்டரி படங்களின் லிஸ்டில் Not Without Hope படமும் இணைந்துள்ளது. நண்பர்கள் சிலர் மீன் பிடிக்க சிறிய படகில் கடலுக்கு செல்கின்றனர். பின்னர் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதைக்களம். அமேசான் பிரைம் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சஸ்பென்ஸ், மிஸ்ட்ரி, கிரைம், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் வெப் தொடர் 'The Night Manager'. இத்தொடரின் முதல் சீசன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் 11ம் தேதி ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications