Netflix OTT: நெட்பிளிக்ஸ் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1991ல் வெளிவந்த க்ரைம் திரைப்படம் 'Bugsy'. உண்மை சம்பவத்தை மையப்படுத்திய எடுக்கப்பட்ட இந்த பயோகிராபி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
ஆக்ஷன், காமெடி, ட்ராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள மினி வெப் தொடர் 'The Rhythm of Revenge'. இத்தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
காமெடி, ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள அனிமேஷன் வெப் தொடர் 'Dr. Seuss's Horton!'. இத்தொடரின் முதல் சீசன் நேற்று 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
ரொமான்டிக் ரியாலிட்டி ஷோ 'Love Is Blind: Poland'. இத்தொடர் நேற்று 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
2024ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் க்ரைம் டாக்குமெண்டரி வெப் தொடர் 'Worst Ex Ever'. இத்தொடரின் இரண்டாவது சீசன் நேற்று 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
போதைப்பொருள் கடத்தல் பற்றிய கேங்ஸ்டர் வெப் தொடர் 'Legends'. இத்தொடர் இன்று 7ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2021ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் கில்லர் வெப் தொடர் 'The Chestnut Man'. இத்தொடரின் இரண்டாவது சீசன் இன்று 7ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
பெண்கள் குத்துசண்டை பற்றிய திரைப்படம் 'CountDown : Rousey vs Carano. இப்படம் இன்று 7ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2000ம் ஆண்டு வெளிவந்த அட்வென்ச்சர், சர்வைவல் திரைப்படம் 'Vertical Limit'. இப்படம் இன்று 7ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications