OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களின் லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பரத், அஜய்கார்த்தி, சங்கீதா, பவானிஸ்ரீ, அபர்ணதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த க்ரைம், திரில்லர், மிஸ்ட்ரி திரைப்படம் 'காளிதாஸ் 2'. இப்படம் அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட், சிம்பிளி சவுத், அகா தமிழ் ஆகிய ஓடிடி தளங்களில் ரிலீசானது.
மலையாளத்தில் வெளிவந்த காமெடி, திரில்லர் திரைப்படம் 'Oru Durooha Saahacharyathil'. இப்படம் நேற்று 13ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசானது.
தெலுங்கில் வெளிவந்த காமெடி, மிஸ்ட்ரி திரைப்படம் 'Thimmarajupalli TV'. இப்படம் நாளை 15ம் தேதி ஆஹா வீடியோ ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
2024ல் மலையாளத்தில் வெளிவந்த ஸ்போர்ட் ட்ராமா திரைப்படம் 'Cup'. இப்படம் நாளை 15ம் தேதி மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஆர்யா, ரைசா வில்சன், சரத்குமார், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் ஸ்பை திரில்லர் திரைப்படம் 'Mr. X'. இப்படம் இன்று 14ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
துஷாரா விஜயன், சூரிய ஜெயா, அதிதி பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான க்ரைம், திரில்லர் வெப் தொடர் 'Exam'. இத்தொடர் நாளை 15ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'Derby'. கல்லூரி மாணவர்களுக்கிடையே நடக்கும் சுவாரசிய கதைக்களம். இப்படம் நாளை 15ம் தேதி அமேசான் பிரைம் மற்றும் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications