OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னடத்தில் வெளிவந்த ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் 'The Devil'. தனது மகனை முதல்வர் பதவியில் அமரவைக்க போராடும் முதல்வரின் கதை. இப்படம், நாளை 17ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
யோகி பாபு நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த மிஸ்ட்ரி ட்ராமா திரைப்படம் 'சன்னிதானம் பி.ஓ.'. சிறுவயது மகனை துளைத்த அம்மாவின் கதை. இப்படம், நாளை 17ம் தேதி சிம்பிளி சவுத் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
சமந்தா நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. இப்படம், நாளை 17ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த ஃபேமிலி ட்ராமா ஃபீல் குட் திரைப்படம் 'Madhurapuri Sadhana'. மிடில் கிளாஸ் பற்றிய கதைக்களம். இப்படம், இன்று 16ம் தேதி ETvWin ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள லேட்டஸ்ட் ரியாலிட்டி ஷோ 'செகண்ட் லவ்'. பிக் பாஸ் பாணியில் உருவாகியுள்ள இந்த ரியாலிட்டி ஷோ, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் கடந்த 13ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.


Click it and Unblock the Notifications