ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் என்னென்ன எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. தமிழ், மலையாள திரைப்படங்களின் லிஸ்ட்! | Ott This Week Tamil Malayalam Ott Release Movies - Oneindia Tamil/photos/ott-this-week-tamil-malayalam-ott-release-movies-oi121190.html
Photo Credit: IMDB
Share
இயக்குநர் சஜி மப்பாட் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான மலையாள திரைப்படம் Kadakan. ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
2/4
OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. தமிழ், மலையாள திரைப்படங்களின் லிஸ்ட்! | Ott This Week Tamil Malayalam Ott Release Movies - Oneindia Tamil/photos/ott-this-week-tamil-malayalam-ott-release-movies-oi121190.html#photos-1
Photo Credit: IMDB
Share
இயக்குநர் முகமது முஸ்தப்பா இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியான மலையாள திரைப்படம் Mura. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
3/4
OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. தமிழ், மலையாள திரைப்படங்களின் லிஸ்ட்! | Ott This Week Tamil Malayalam Ott Release Movies - Oneindia Tamil/photos/ott-this-week-tamil-malayalam-ott-release-movies-oi121190.html#photos-2
Photo Credit: IMDB
Share
கடந்த மே மாதம் நடிகர் ராமராஜன், ராதா ரவி, எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சாமானியன்'. இப்படம் நாளை டெண்டுகொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
4/4
OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. தமிழ், மலையாள திரைப்படங்களின் லிஸ்ட்! | Ott This Week Tamil Malayalam Ott Release Movies - Oneindia Tamil/photos/ott-this-week-tamil-malayalam-ott-release-movies-oi121190.html#photos-3
Photo Credit: IMDB
Share
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் தியேட்டரில் வெளியான திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. சரத்குமார், அம்மு அபிராமி, அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் வரும் 22ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.