வார நாட்களில் ஓடிடியில் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய மலையாள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
OTT: வார நாட்களிலும் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய.. ஓடிடியில் உள்ள தரமான மலையாள படங்கள்! | Ott Thrillers Movies From From Mollywood - Oneindia Tamil/photos/ott-thrillers-movies-from-from-mollywood-oi124534.html
Photo Credit: IMDB
Share
பிரித்விராஜ் நடிப்பில் 2021ல் வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Kuruthi'. ட்விஸ்ட், சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2/5
OTT: வார நாட்களிலும் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய.. ஓடிடியில் உள்ள தரமான மலையாள படங்கள்! | Ott Thrillers Movies From From Mollywood - Oneindia Tamil/photos/ott-thrillers-movies-from-from-mollywood-oi124534.html#photos-1
Photo Credit: IMDB
Share
பிஜு மேனன் நடிப்பில் 2021ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Aarkkariyam'. இந்த த்ரில்லர் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
3/5
OTT: வார நாட்களிலும் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய.. ஓடிடியில் உள்ள தரமான மலையாள படங்கள்! | Ott Thrillers Movies From From Mollywood - Oneindia Tamil/photos/ott-thrillers-movies-from-from-mollywood-oi124534.html#photos-2
Photo Credit: IMDB
Share
பிரித்விராஜ் நடிப்பில் 2017ல் வெளிவந்த திரைப்படம் 'Adam Joan'. ரொமான்ஸ் கலந்த இந்த திரில்லர் படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.
4/5
OTT: வார நாட்களிலும் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய.. ஓடிடியில் உள்ள தரமான மலையாள படங்கள்! | Ott Thrillers Movies From From Mollywood - Oneindia Tamil/photos/ott-thrillers-movies-from-from-mollywood-oi124534.html#photos-3
Photo Credit: IMDB
Share
2017ல் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த ஹாரர், மிஸ்ட்ரி, திரில்லர் திரைப்படம் 'Ezra'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
5/5
OTT: வார நாட்களிலும் பார்த்து என்ஜாய் பண்ணவேண்டிய.. ஓடிடியில் உள்ள தரமான மலையாள படங்கள்! | Ott Thrillers Movies From From Mollywood - Oneindia Tamil/photos/ott-thrillers-movies-from-from-mollywood-oi124534.html#photos-4
Photo Credit: IMDB
Share
2022ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Antakshari'. சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த திரில்லர் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.