OTT: 'காஞ்சனா' படத்துக்கு இணையான காமெடி, ஹாரர் படங்கள்.. ஓடிடியில் உள்ள டாப் 5 லிஸ்ட்!
இந்த வீக் எண்டு இரவு ஓடிடியில் பார்க்கவேண்டியாய் தரமான காமெடி, ஹாரர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வருண் தவான் நடிப்பில் 2022ல் வெளிவந்த காமெடி, ஹாரர், த்ரில்லர் திரைப்படம் Bhediya. இந்த வீக் எண்டு இரவுக்கு ஏற்ற இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
2018ல் வெளிவந்த காமெடி, ஹாரர் திரைப்படம் Stree. 1990களில் கர்நாடாகாவில் நிகழ்ந்த சம்பவதை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
2013ல் வெளிவந்த ஹாரர், அட்வென்ச்சர், ஆக்ஷன், காமெடி திரைப்படம் Go Goa Gone. கோவாவில் உள்ள தனி தீவில் மாட்டிக்கொள்ளும் ஒரு நண்பர்கள் குழு பற்றிய சுவாரசிய திகில் திரைப்படமாகும். இப்படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.
கடந்தாண்டு வெளிவந்த காமெடி, ஹாரர் திரைப்படம் Kakuda. இந்த திகில் படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
அக்ஷய் குமார் நடிப்பில் 2007ல் வெளிவந்த சைக்கலாஜிக்கல் ஹாரர், காமெடி, திரில்லர் திரைப்படம் Bhool Bhulaiyaa. சூப்பர் ஹிட்டான இந்த காமெடி ஹாரர் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications