OTT: ரசிகர்கள் கொண்டாட மறந்த 'ஃபீல் குட்' திரைப்படங்கள்.. இந்த வீக் எண்டு எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய சூப்பரான ஃபீல் குட் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சித்தார்த், அமலா பால் நடிப்பில் கடந்த 2012ல் வெளியான திரைப்படம் 'காதலில் சொதப்புவது எப்படி'. ஒரு அழகான காதல், ரொமான்டிக் கதைக்களத்தில் வெளியான ஃபீல் குட் திரைப்படமாகும். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பாரக்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க.
நடிகர் ஆர்யா, சோனியா அகர்வால் நடிப்பில் 2005ல் வெளியான திரைப்படம் 'ஒரு கல்லூரியின் கதை'. காதால் ரொமான்டிக் காமெடி ஜானரில் சூப்பரான ஃபீல் குட் படமாக வெளியானது. ரசிகர்கள் கொண்டாட மறந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பாரக்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க.
நடிகர் ஷியாம், லைலா, அசின் நடிப்பில் 2005ல் வெளியான திரைப்படம் 'உள்ளம் கேட்குமே'. சூப்பரான கல்லூரி கால காதல் கதையாகும். இந்த ஃ பீல் குட் படத்தை யூடியூப் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
நடிகர் வினய் ராய், சதா நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'உன்னாலே உன்னாலே'. இந்த சூப்பர் ஹிட் ஃபீல் குட் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
கல்லூரி காலத்தில் தோன்றும் காதல் அதனை சுற்றி நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளே 'இனிது இனிது' படத்தின் ரொமான்டிக் கதைக்களம். இந்த ஃபீல் குட் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications