OTT: காமெடி, ரொமான்ஸ், எமோஷன்.. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத வெப் சீரிஸ்!
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கவேண்டிய காமெடி, ரொமான்ஸ், எமோஷன் கலந்த வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தெலுங்கில் உருவான காமெடி ட்ராமா வெப் தொடர் 'Batchmates'. நான்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பற்றிய கல்லூரி கால நட்பையும், காதலையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட தொடராகும். இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஜெயசீலன், மிர்ச்சி செந்தில் நடிப்பில் வெளிவந்த காமெடி ட்ராமா திரில்லர் வெப் தொடர் 'போலீஸ் போலீஸ்'. நேர்மையான போலீசுக்கும் புத்திசாலி திருடனுக்கு இடையே நடக்கும் சுவாரசிய கதைக்களம். இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
2024இல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ரொமான்டிக் எமோஷனல் காமெடி ட்ராமா வெப் தொடர் 'Heart Beat'. மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவமனையில் எதிர்கொள்ளும் சவால்களை பற்றிய வெப் தொடர். இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
விக்ராந்த், நியாத்தி, நிகில் நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த வெப் தொடர் 'LBW: Love Beyond Wicket'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்தொடரை இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
தலைவாசல் விஜய், எருமைசாணி விஜய் உட்பட பலர் நடிப்பில் உருவான வெப் தொடர் 'Resort'. சொகுசு விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள், சமையல் கலைஞர்கள் பற்றிய கதைக்களம். இத்தொடரை இந்த வீக் எண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications