பாளையத்து அம்மன் பட நடிகையை நியாபகம் இருக்கா? 45 வயதில் இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
பாளையத்து அம்மன் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
சத்யராஜ் நடிப்பில் 2001ல் வெளிவந்த 'ஆண்டான் அடிமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை திவ்யா உன்னி. தமிழில் என்ட்ரி கொடுக்கும் முன் மலையாள சினிமாவில் ஸ்டார் நடிகையாக வலம் வந்தார்.
மீனா லீட் ரோலில் நடிக்க துணை நடிகையாக நடித்த திவ்யா உன்னி சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
பரதநாட்டிய கலைஞரான திவ்யா, அமெரிக்காவில் இளைஞர்கள், குழந்தைகளுக்கு பரதநாட்டிய நடனத்தை பயிற்றுவித்து வருகிறார். குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் திவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இன்ஸ்டாவில் வெளியாகி இணையவாசிகள் கவனம் ஈர்த்துள்ளது.
பாளையத்து அம்மன் பட நடிகையா இவங்க? 43 வயதிலும் செம எங் லுக்கில் இருக்காரே? என்ற ஆச்சரியத்துடன் திவ்யாவின் இன்ஸ்டா புகைப்படங்களுக்கு இணையவாசிகள் லைக் செய்து வருகின்றனர். தற்போது திவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications