Home / Photos
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையா இவங்க? குட்டி உடையில் கலக்கல் போட்டோஷூட்.. ஏங்கும் ஃபேன்ஸ்!
By Chandru
சீரியல் நடிகை லாவண்யா, கவர்ச்சி உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/6
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாவண்யா.
2/6
Photo Credit: instagram
Share
டிவி நிகழ்ச்சிகளில் விஜே-வாக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய ரோலான முல்லை ரோலில் நடித்து அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
3/6
Photo Credit: instagram
Share
பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வந்த பின்னர் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலிலும் முதன்மை ரோலில் நடித்து வந்தார். தொடர்ந்து ஜீதமிழ் சீரியல்களிலும் நடித்து வந்தார்.
4/6
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் லாவண்யா, சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
5/6
Photo Credit: instagram
Share
இன்ஸ்டாகிராமில் சுமார் 5 லட்சம் ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் இவர், இளைஞர்கள் பட்டாளத்தை அதிகம் ஈர்க்க வேண்டி அடிக்கடி ஹாட் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்த வகையில் தற்போது இவர், வெள்ளை நிற ஷார்ட் உடையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications