bredcrumb

பாஸ் வாங்க கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம்...தோளில் ஏறி பயணம் செய்யும் பச்சைக்கிளி....கன்னியாகுமரியில் அதிசயம்!

By Chandru
| Published: Thursday, August 26, 2021, 13:03 [IST]
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பகுதியை சேர்ந்த வினோதேவ் என்ற வாலிபர் சந்தையில் காய்கறிகள் வியாபாரம் செய்து வருகிறார்.
பாஸ் வாங்க கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம்...தோளில் ஏறி பயணம் செய்யும் பச்சைக்கிளி....கன்னியாகுமரியில் அதிசயம்!
1/7

2/7
இவரின் வீட்டின் அருகில் நின்றிருந்த ஒரு தென்னை மரத்தில் இருந்து பச்சைக்கிளி ஒன்று கிடைத்துள்ளது .அதனை தனது வீட்டுக்கு கொண்டு வந்து பால் பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வளர்த்து வந்துள்ளார் வினோதேவ்.
பாஸ் வாங்க கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம்...தோளில் ஏறி பயணம் செய்யும் பச்சைக்கிளி....கன்னியாகுமரியில் அதிசயம்!
3/7
நாளடைவில் அவருடன் பழக துவங்கிய கிளி வாலிபர் எங்கு சென்றாலும் கூடவே அவரது தோளில் ஏறி அமர்ந்து கொண்டு சென்று விடும். கூட அழைத்து செல்லவில்லை என்றால் தனது கீச்சு குரலால் அழுது அடம்பிடித்து விடுமாம்.

பாஸ் வாங்க கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம்...தோளில் ஏறி பயணம் செய்யும் பச்சைக்கிளி....கன்னியாகுமரியில் அதிசயம்!
4/7
இவர் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்க புதுக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றால் வினோதேவின் பின்னால் தோளில் அமர்ந்து கொண்டு கிளி உல்லாச பயணம் செல்லும்.
பாஸ் வாங்க கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம்...தோளில் ஏறி பயணம் செய்யும் பச்சைக்கிளி....கன்னியாகுமரியில் அதிசயம்!
5/7
அதேவேளையில் பச்சைக்கிளி வெளியே வந்துவிட்டோம் தப்பித்து சென்றுவிடலாம் என்று பறந்து செல்வதும் இல்லை.
பாஸ் வாங்க கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம்...தோளில் ஏறி பயணம் செய்யும் பச்சைக்கிளி....கன்னியாகுமரியில் அதிசயம்!
6/7
நேற்று வினோதேவ் கடைக்கு செல்லும் போது வழக்கம் போல் பச்சைக்கிளி தோள் மீது அமர்ந்து பயணம் செய்துள்ளது.
பாஸ் வாங்க கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம்...தோளில் ஏறி பயணம் செய்யும் பச்சைக்கிளி....கன்னியாகுமரியில் அதிசயம்!
7/7
பச்சைக்கிளியின் இந்த பயணத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X