Home / Photos
கிளாமர் லுக்கில் மரியான் பட நடிகை.. பார்வதி திருவோத்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை பார்வதி திருவோத்தின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
சார்லி, உயிரே, பெங்களூரு டேஸ் ஆகிய மலையாள படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பார்வதி திருவோத்து.
2/6
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
அதன்பின்னர் 2008இல் வெளிவந்த 'பூ' என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
3/6
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
தொடர்ந்து சென்னையில் ஒருநாள், தனுஷின் மரியான், சிவரஞ்சனியும் சில பெண்களும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதேபோல் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'தங்கலான்' படத்திலும் நடித்திருந்தார்.
4/6
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
தென்னிந்திய படங்களில் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் செம பிஸியாக இருக்கும் பார்வதி, சோசியல் மீடியாக்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
5/6
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி கிளாமர் போட்டோஸ் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வரும் இவர், சமீபத்தில் மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
6/6
Photo Credit: instagram@Parvathy Thiruvothu
Share
தற்போது நடிகை பார்வதி திருவோத்தின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

Click it and Unblock the Notifications