Home / Photos
ரசிகர்களை ஏங்கவைக்கும் பார்வதி நாயர்.. வெளியான லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!
By Chandru
நடிகை பார்வதி நாயரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram@Parvati Nair
Share
என்னை அறிந்தால், உத்தம வில்லன், மிஸ்டர் போன்ற படங்களில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பார்வதி நாயர்.
2/6
Photo Credit: instagram@Parvati Nair
Share
தற்போது போதிய பட வாய்ப்பு இல்லாத பார்வதி, இன்ஸ்டாவில் கிளாமர் காட்டி வருகிறார்.
3/6
Photo Credit: instagram@Parvati Nair
Share
மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து வருகிறார்.
4/6
Photo Credit: instagram@Parvati Nair
Share
பச்சை நிற மாடர்ன் உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
5/6
Photo Credit: instagram@Parvati Nair
Share
ரசிகர்களை ஈர்க்கும் பார்வதியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
6/6
Photo Credit: instagram@Parvati Nair
Share
தற்போது பார்வதியின் கிளாமர் போட்டோஸ் இளசுகளை ஏங்கவைத்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications