Home / Photos
பழைய ஜோக் தங்கதுரை கட்டிய புது வீடு.. ஒன்றுகூடிய சின்னத்திரை பிரபலங்கள்.. புதுமனை புகுவிழா போட்டோஸ்!
By Chandru
சின்னத்திரை பிரபலம் பழைய ஜோக் தங்கதுரையின் புதுமனை புகுவிழா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாக வலம் வருகிறது.
1/5
Photo Credit: instagram@thangadurai
Share
பழைய ஜோக்ஸ் மூலம் மக்கள் மனதில் பக்காவாக குடியேறியவர் தங்கதுரை. இதன் மூலம் பழைய ஜோக் தங்கதுரை என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
2/5
Photo Credit: instagram@thangadurai
Share
விஜய் டிவியில் தொடங்கிய இவரின் திரை பயணம் தற்போது வெள்ளித்திரை நடிகராக ஜொலித்து வருகிறார். கேட்டு அலுத்துப்போன பழைய காமெடிக்கு மீண்டும் உயிரூட்டி வருகிறார். இதன் மூலம் சிரியர்கள் மூலம் பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசாகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
3/5
Photo Credit: instagram@thangadurai
Share
பல கஷ்டங்களை கடந்து சினிமாவில் ஜொலித்து வரும் இவர், சொந்தமாக புது வீடு கட்டி குடியேறியுள்ளார்.
4/5
Photo Credit: instagram@thangadurai
Share
தங்கதுரையின் புதுமனை புகுவிழாவில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
5/5
Photo Credit: instagram@thangadurai
Share
விஜய் டிவி புகழ் ராமர், மதுரை முத்து, மறைந்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, பிக் பாஸ் புகழ் கம்ருதின், நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட பலரும் தங்கதுரையின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்றனர். தற்போது இந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications