• search

காட்டு யானையுடன் ஒரு செல்பி.."பொடனி"யில் அடித்து எச்சரித்த வனத்துறையினர்!

By Chandru B
| Published: Wednesday, August 4, 2021, 11:52 [IST]
காட்டு யானையுடன் ஒரு செல்பி..
1/8
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக அமைந்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை தமிழக-கர்நாடக மாநிலங்களை...
காட்டு யானையுடன் ஒரு செல்பி..
2/8
காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் சுற்றி திரிவதோடு சாலையோர வனப்பகுதியில் முகாமிட்டபடி தீவனம் உட்கொள்கின்றன.
காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் சுற்றி...
காட்டு யானையுடன் ஒரு செல்பி..
3/8
இன்று காலை ஆசனூர் அருகே காட்டுயானைகள் சாலையோரம் முகாமிட்டு தீவனம் உட்கொண்டிருந்தன
இன்று காலை ஆசனூர் அருகே காட்டுயானைகள் சாலையோரம் முகாமிட்டு தீவனம் உட்கொண்டிருந்தன
காட்டு யானையுடன் ஒரு செல்பி..
4/8
வாகன ஓட்டிகள் யானைகளை கண்டதும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி யானைகளின் அருகே சென்று ஆபத்தை உணராமல்  செல்போன்களில் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்தனர்.
வாகன ஓட்டிகள் யானைகளை கண்டதும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி யானைகளின் அருகே சென்று ஆபத்தை...
காட்டு யானையுடன் ஒரு செல்பி..
5/8
காட்டுயானைகள் திடீரென மனிதர்களை தாக்கும் வாய்ப்பு உள்ளதை அறிந்தும் கவலைப்படாமல் செல்பி மற்றும் வீடியோ எடுத்து நிகழ்வு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
காட்டுயானைகள் திடீரென மனிதர்களை தாக்கும் வாய்ப்பு உள்ளதை அறிந்தும் கவலைப்படாமல் செல்பி...
காட்டு யானையுடன் ஒரு செல்பி..
6/8
சம்பவ இடத்திற்கு உடனே வந்த வனத்துறையினர் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை எச்சரித்தனர்.
சம்பவ இடத்திற்கு உடனே வந்த வனத்துறையினர் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X