• search

ஆஹா என்னா கூட்டம்....சுற்றுலா மையங்கள் அலைமோதிய பொது மக்கள்....கன்னியாகுமரியில் வேற லெவல் கூட்டம்!

By Chandru B
| Published: Monday, August 23, 2021, 11:45 [IST]
ஆஹா என்னா கூட்டம்....சுற்றுலா மையங்கள் அலைமோதிய பொது மக்கள்....கன்னியாகுமரியில் வேற லெவல் கூட்டம்!
1/7
இன்று முதல் தமிழகத்தில் சுற்றுலா மையங்கள் திறக்க அனுமதி மற்றும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் செம கூட்டம்.
இன்று முதல் தமிழகத்தில் சுற்றுலா மையங்கள் திறக்க அனுமதி மற்றும் சர்வதேச சுற்றுலா தலமான...
ஆஹா என்னா கூட்டம்....சுற்றுலா மையங்கள் அலைமோதிய பொது மக்கள்....கன்னியாகுமரியில் வேற லெவல் கூட்டம்!
2/7
கொரோனா  ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக தமிழகம் முழுவதும் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டிருந்தன.
கொரோனா  ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக தமிழகம் முழுவதும் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டிருந்தன.
ஆஹா என்னா கூட்டம்....சுற்றுலா மையங்கள் அலைமோதிய பொது மக்கள்....கன்னியாகுமரியில் வேற லெவல் கூட்டம்!
3/7
தமிழக அரசின்  கொரோனா  ஊரடங்கு புதிய தளர்வுகள் படி, தமிழகம் முழுவதும் இன்று முதல்  சுற்றுலா மையங்கள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின்  கொரோனா  ஊரடங்கு புதிய தளர்வுகள் படி, தமிழகம் முழுவதும் இன்று முதல்  சுற்றுலா...
ஆஹா என்னா கூட்டம்....சுற்றுலா மையங்கள் அலைமோதிய பொது மக்கள்....கன்னியாகுமரியில் வேற லெவல் கூட்டம்!
4/7
அந்த வகையில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் முன்கூட்டியே நேற்று மலையில் சுற்றுலா பயணிகள் அலைமோதினர்
அந்த வகையில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் முன்கூட்டியே நேற்று மலையில் சுற்றுலா...
ஆஹா என்னா கூட்டம்....சுற்றுலா மையங்கள் அலைமோதிய பொது மக்கள்....கன்னியாகுமரியில் வேற லெவல் கூட்டம்!
5/7
கேரளாவில் நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை முடிந்ததாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் நேற்று மாலை முதல்  கன்னியாகுமரிக்கு வருகை தர தொடங்கினார்கள்.
கேரளாவில் நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை முடிந்ததாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை...
ஆஹா என்னா கூட்டம்....சுற்றுலா மையங்கள் அலைமோதிய பொது மக்கள்....கன்னியாகுமரியில் வேற லெவல் கூட்டம்!
6/7
இன்று காலையிலும்  கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம்,  பீச் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குடும்பத்துடன் வருகை தந்து சுற்றி திரிந்தனர்.
இன்று காலையிலும்  கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், காந்தி மண்டபம்,  பீச் கடற்கரை உள்ளிட்ட...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X