bredcrumb

PHOTOS : உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்பை கூலாக கையில் பிடித்த நபர்... திகைத்துப்போன பொதுமக்கள்... பரபர படங்கள்!

By Chandru
| Published: Saturday, January 29, 2022, 10:29 [IST]
உலகின் மிக நீளமான கொடிய விஷம் கொண்ட நச்சுப் பாம்பு இனமாக திகழ்வது ராஜநாகம். அதனால் தான் அதனை நாகங்களுக்கு அரசன் என பொருள்படும் வகையில் பெயரிட்டுள்ளனர்.
PHOTOS : உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்பை கூலாக கையில் பிடித்த நபர்... திகைத்துப்போன பொதுமக்கள்... பரபர படங்கள்!
1/10

2/10
தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிராபி எனும் மாகாணத்தில், ராஜநாகம் ஒன்று பனைத்தோட்டத்துக்குள் புகுந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். 

PHOTOS : உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்பை கூலாக கையில் பிடித்த நபர்... திகைத்துப்போன பொதுமக்கள்... பரபர படங்கள்!
3/10
இதனால் பாம்பு பிடிப்பதில் வல்லவரான 40 வயதுடைய Naewhaad, மாவட்ட நிர்வாகத்தினர் அனுப்பிய தன்னார்வலரான Ao Nang உடன் இணைந்து அங்கு சென்றிருக்கிறார்.

PHOTOS : உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்பை கூலாக கையில் பிடித்த நபர்... திகைத்துப்போன பொதுமக்கள்... பரபர படங்கள்!
4/10
செப்டிக் டேங்க் ஒன்றில் மறைந்து கொள்ள முயற்சி செய்த அந்த ராஜநாகத்தை பார்த்த Naewhaad, அதனை பிடிக்க ஏதுவாக கடும் முயற்சி செய்து திறந்தவெளி பகுதிக்கு போக்கு காட்டி அழைத்து வந்தார். 

PHOTOS : உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்பை கூலாக கையில் பிடித்த நபர்... திகைத்துப்போன பொதுமக்கள்... பரபர படங்கள்!
5/10
அதன் பின்னர் அந்த பாம்பினை வெறும் கைகளால் பிடிக்கும் முயற்சிகளில் Naewhaad ஈடுபட்டார்.

PHOTOS : உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்பை கூலாக கையில் பிடித்த நபர்... திகைத்துப்போன பொதுமக்கள்... பரபர படங்கள்!
6/10
ஒரு கட்டத்தில் Naewhaad-ன் நெருங்கிச் சென்று தனது வாயை திறந்து ராஜநாகம் பயம் காட்டியது. 

PHOTOS : உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்பை கூலாக கையில் பிடித்த நபர்... திகைத்துப்போன பொதுமக்கள்... பரபர படங்கள்!
7/10
ஒருவழியாக அதில் இருந்து தப்பிய Naewhaad, தொடர்ந்து பாம்பினை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு 20 நிமிடங்கள் போராட்டத்தின் முடிவாக ஆளுயர ராஜநாகத்தின் தலையை லாவகமாக பிடித்தார்.

PHOTOS : உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்பை கூலாக கையில் பிடித்த நபர்... திகைத்துப்போன பொதுமக்கள்... பரபர படங்கள்!
8/10
பின் பாம்பின் உடலால் தன்னை வளைக்க முடியாதபடி, கால்களால் கெட்டியாக அதனுடைய உடலை பிடித்துக் கொண்டு அந்த பாம்பினை பத்திரமாக கொண்டு வந்திருந்த பையில் அடைத்தார்.

PHOTOS : உலகின் கொடிய விஷம் கொண்ட பாம்பை கூலாக கையில் பிடித்த நபர்... திகைத்துப்போன பொதுமக்கள்... பரபர படங்கள்!
9/10
பிடிபட்ட பாம்பினை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக Naewhaad விட்டிருக்கிறார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X