உங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.
Get Alerts
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on Settings tab and select the option ALLOW
2 மாதத்தில் மொத்தம் 35 முறை உயர்ந்த பெட்ரோல் விலை.. !
By Chandru B
| Published: Monday, July 5, 2021, 12:26 [IST]
1/6
2 மாதத்தில் மொத்தம் 35 முறை உயர்ந்த பெட்ரோல் விலை.. ! | Petrol price hiked 35 times in past 2 months - Oneindia Tamil/photos/petrol-price-hiked-35-times-in-past-2-months-oi63974.html
கடந்த 2 மாதத்தில் மட்டும் மொத்தம் 35 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது வரலாறு காணாத உயர்வாகும்.
கடந்த 2 மாதத்தில் மட்டும் மொத்தம் 35 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சி...
2 மாதத்தில் மொத்தம் 35 முறை உயர்ந்த பெட்ரோல் விலை.. ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/petrol-price-hiked-35-times-in-past-2-months-oi63974.html#photos-1
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபடியேதான் இருக்கிறது. குறிப்பாக 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு இந்த உயர்வு தொடர்ந்து வருகிறது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபடியேதான் இருக்கிறது. குறிப்பாக 5 மாநில சட்டசபைத்...
2 மாதத்தில் மொத்தம் 35 முறை உயர்ந்த பெட்ரோல் விலை.. ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/petrol-price-hiked-35-times-in-past-2-months-oi63974.html#photos-2
டெல்லியில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தொட்டு விட்டது. அதேசமயம் மும்பையில் லிட்டர் பெட்ரோல் ரூ. 106 ஆக உள்ளது. சென்னையிலும் ரூ. 100ஐத் தாண்டி விட்டது.
டெல்லியில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தொட்டு விட்டது. அதேசமயம் மும்பையில் லிட்டர் பெட்ரோல் ரூ. 106 ஆக...
2 மாதத்தில் மொத்தம் 35 முறை உயர்ந்த பெட்ரோல் விலை.. ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/petrol-price-hiked-35-times-in-past-2-months-oi63974.html#photos-3
பெட்ரோலைப் போலவே டீசல் விலையும் விரைவில் லிட்டருக்கு 100 அல்லது அதற்கு மேல் உயரும் அபாயமும் உள்ளதை மறுக்க முடியாது. காரணம் அதுவும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டுதான் வருகிறது.
பெட்ரோலைப் போலவே டீசல் விலையும் விரைவில் லிட்டருக்கு 100 அல்லது அதற்கு மேல் உயரும் அபாயமும்...
2 மாதத்தில் மொத்தம் 35 முறை உயர்ந்த பெட்ரோல் விலை.. ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/petrol-price-hiked-35-times-in-past-2-months-oi63974.html#photos-4
பெட்ரோல் விலை கடந்த 2 மாதத்தில் மட்டும் 35 முறை அதிகரித்துள்ளது. டீசல் விலை 34 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை கடந்த 2 மாதத்தில் மட்டும் 35 முறை அதிகரித்துள்ளது. டீசல் விலை 34 முறை...
6/6
2 மாதத்தில் மொத்தம் 35 முறை உயர்ந்த பெட்ரோல் விலை.. ! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/petrol-price-hiked-35-times-in-past-2-months-oi63974.html#photos-5
இந்தியாவின் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ஐத் தாண்டி விட்டது இன்னொரு அதிர்ச்சியாகும்.
இந்தியாவின் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ஐத் தாண்டி...