• search

விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Monday, April 19, 2021, 13:13 [IST]
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
1/8
நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய், 1995 ம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 
நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய், 1995 ம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக...
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
2/8
 பல படங்களில் ஹீரோவாக நடித்த அருண் விஜய், அஜித் நடித்த என்னை அறிந்தால் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
 பல படங்களில் ஹீரோவாக நடித்த அருண் விஜய், அஜித் நடித்த என்னை அறிந்தால் உள்ளிட்ட சில...
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
3/8
ஐசிஇ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் 2015 ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார் அருண் விஜய்.
ஐசிஇ என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் 2015 ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார் அருண் விஜய்.
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
4/8
சமீபத்தில் அருண் விஜய் நடித்த குற்றம் 23, தடம் போன்ற படங்கள் மிகப் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. 
சமீபத்தில் அருண் விஜய் நடித்த குற்றம் 23, தடம் போன்ற படங்கள் மிகப் பெரிய அளவில் அவருக்கு பெயர்...
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
5/8
தற்போது பெயரிடப்படாத ஏவி 31 படத்தை நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இந்த படத்தில் தந்தை விஜயக்குமார் மற்றும் தனது மகன் அர்னவ் விஜய் உடன் நடித்துள்ளார்.
தற்போது பெயரிடப்படாத ஏவி 31 படத்தை நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இந்த படத்தில் தந்தை...
விவேக் நினைவாக குடும்பத்துடன் மரம் நட்ட அருண் விஜய் ஃபோட்டோஸ்
6/8
இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக விஜயக்குமார், அருண்விஜய், அர்னவ் விஜய் என மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களும் இணைந்து மரம் நட்டுள்ளனர்.
இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக விஜயக்குமார், அருண்விஜய், அர்னவ் விஜய் என மூன்று...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X