bredcrumb

PHOTOS : டெனிம் ஜீன்ஸ்.. நச் லுக்.. டைட் உடையில் கலக்கும் டாப் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ் உங்களுக்காக!

By Chandru
| Published: Saturday, June 25, 2022, 14:05 [IST]
டைட் உடையில் கலக்கும் டாப் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ்
PHOTOS : டெனிம் ஜீன்ஸ்.. நச் லுக்.. டைட் உடையில் கலக்கும் டாப் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ் உங்களுக்காக!
1/9
நடிகை தமன்னா குட்டையான ஜீன்ஸ் உடையில் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.தமன்னா தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்துவருகிறார்.ரசிகர்கள் தமன்னா எப்போது வருவார் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

PHOTOS : டெனிம் ஜீன்ஸ்.. நச் லுக்.. டைட் உடையில் கலக்கும் டாப் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ் உங்களுக்காக!
2/9
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவிக்கு சமீபத்தில் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.இவர் தற்போது விக்னேசுடன் ஹனி மூன் சென்ற புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவருகிறார்.

PHOTOS : டெனிம் ஜீன்ஸ்.. நச் லுக்.. டைட் உடையில் கலக்கும் டாப் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ் உங்களுக்காக!
3/9
நடிகை ஸ்ருதி ஹாசன் ஜீன்ஸ் உடையில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.தமிழ் சினிமாவில் பல திறமைகளை கொண்ட நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதி.

PHOTOS : டெனிம் ஜீன்ஸ்.. நச் லுக்.. டைட் உடையில் கலக்கும் டாப் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ் உங்களுக்காக!
4/9
நடிகை ஜோதிகா ஜீன்ஸ் உடையில் மிகவும் அழகாக இருக்கின்றார்.இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 

PHOTOS : டெனிம் ஜீன்ஸ்.. நச் லுக்.. டைட் உடையில் கலக்கும் டாப் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ் உங்களுக்காக!
5/9
நடிகை ராஷ்மிகா பல இளைஞர்களின் கனவுகானிய வலம் வருகிறார்.எஸ்பிரஸின் குயின் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் ராஷ்மிகா.

PHOTOS : டெனிம் ஜீன்ஸ்.. நச் லுக்.. டைட் உடையில் கலக்கும் டாப் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ் உங்களுக்காக!
6/9
ஜீன்ஸ் உடையில்   நடிகை திரிஷா சூப்பர் போஸ் கொடுத்துள்ளார்.இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.

PHOTOS : டெனிம் ஜீன்ஸ்.. நச் லுக்.. டைட் உடையில் கலக்கும் டாப் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ் உங்களுக்காக!
7/9
நடிகை சாய்பல்லவி 'ப்ரேமம்' படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டார்.பின் தமிழ்,மலையாளம் என்ன பல மொழி படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

PHOTOS : டெனிம் ஜீன்ஸ்.. நச் லுக்.. டைட் உடையில் கலக்கும் டாப் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ் உங்களுக்காக!
8/9
நடிகை ஹன்சிகா தற்போது தமிழ் சினிமாவில் இருக்கின்றாரா இல்லையா என தெரியவில்லை.தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் ஹன்சிகா,அனால் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

PHOTOS : டெனிம் ஜீன்ஸ்.. நச் லுக்.. டைட் உடையில் கலக்கும் டாப் நடிகைகளின் சூப்பர் போட்டோஸ் உங்களுக்காக!
9/9
நடிகை சமந்தா இந்திய சினிமாவின் தற்போது கவர்ச்சி நடிகையாக உருவெடுத்துள்ளார்.இவரின் ஓ சொல்றியா..பாடல் மிக பெரிய ஹிட் கொடுத்தது.இவர் தற்போது செம பிஸியாக இருந்து வருகிறார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X