bredcrumb

PHOTOS : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை பூர்ணா!

By Chandru
| Published: Wednesday, August 17, 2022, 10:36 [IST]
நடிகை பூர்ணிமா இன்ஸ்டாகிராமில் பாவாடை தாவணியில் தேவதை போல் இருக்கும் கலக்கல் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
PHOTOS : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை பூர்ணா!
1/13
நடிகை பூர்ணா இன்ஸ்டாகிராமில் பாவாடை தாவணியில் தேவதை போல் இருக்கும் கலக்கல் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

PHOTOS : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை பூர்ணா!
2/13
"முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. 

PHOTOS : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை பூர்ணா!
3/13
கேரளாவை சேர்ந்த இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

PHOTOS : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை பூர்ணா!
4/13
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். 

PHOTOS : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை பூர்ணா!
5/13
மேலும் இவர் தமிழ் மட்டுமன்றி மலையாள டிவி ஷோக்கள் பலவற்றிலும் நடுவராக பங்கேற்றுள்ளார். 

PHOTOS : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை பூர்ணா!
6/13
தனது போட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் பழக்கம் கொண்ட பூர்ணாவை 1.4 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

PHOTOS : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை பூர்ணா!
7/13
மலையாள யினம்வில் பல சிறந்த படங்களை கொடுத்து வருகிறார் நடிகை பூர்ணா.

PHOTOS : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை பூர்ணா!
8/13
தமிழில் கடைசியாக காப்பான் படத்தில் நடித்த பூர்ணா, தற்போது லாக்கப், தலைவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். 

PHOTOS : பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. அழகு தேவதையாய் ஜொலிக்கும் நடிகை பூர்ணா!
9/13
இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X