bredcrumb

களத்தில் இறங்கிய பிரதமர்!....தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

By Chandru
| Published: Friday, October 1, 2021, 11:20 [IST]
பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.
களத்தில் இறங்கிய பிரதமர்!....தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
1/7

2/7
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் தினம் நாளை இந்தியாவில் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்காக நாட்டு மக்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.
களத்தில் இறங்கிய பிரதமர்!....தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
3/7
மேலும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு அறிவித்திருந்தார்.
களத்தில் இறங்கிய பிரதமர்!....தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
4/7
இந்நிலையில் பிரதமர் மோடி தூய்மை இந்தியா 2.0 திட்டம் இன்று தொடங்கி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

களத்தில் இறங்கிய பிரதமர்!....தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
5/7
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் இந்த தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
களத்தில் இறங்கிய பிரதமர்!....தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
6/7
மேலும் குப்பை இல்லாத தூய்மையான நாடாக இந்தியாவை மாற்றும் வகையில் இந்தியா திட்டம் 2.0 அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களத்தில் இறங்கிய பிரதமர்!....தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
7/7
மேலும் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் அம்ருத் 2. 0 என்ற திட்டத்தையும்  பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X