bredcrumb

ட்விட்டரில் 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. வேர்ல்ட் லெவல் ஆக்டிவ் அரசியல்வாதி சிறப்பு பெற்ற மோடி!

By Vishnupriya R
| Published: Thursday, July 29, 2021, 13:38 [IST]
ட்விட்டரில் 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. வேர்ல்ட் லெவல் ஆக்டிவ் அரசியல்வாதி சிறப்பு பெற்ற மோடி!
1/6
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் பிரதமரின் ட்விட்டர் பக்கம் 60 மில்லியன் ஃபாலோயர்களை தொட்டது. இப்போது ஒரே ஆண்டில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் அதிகரித்துள்ளது.
ட்விட்டரில் 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. வேர்ல்ட் லெவல் ஆக்டிவ் அரசியல்வாதி சிறப்பு பெற்ற மோடி!
2/6
குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடி முதல்முதலில் கடந்த 2009இல் ட்விட்டர் தளத்தில் சேர்ந்தார்.
ட்விட்டரில் 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. வேர்ல்ட் லெவல் ஆக்டிவ் அரசியல்வாதி சிறப்பு பெற்ற மோடி!
3/6

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை 30.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். முன்னாள் அதிபர் டிரம்பை 88.7 மில்லியன் பேர் பின் தொடர்ந்தனர். ஆனால் நாடாளுமன்ற கலவரத்திற்கு பின்னர் டிரம்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது
ட்விட்டரில் 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. வேர்ல்ட் லெவல் ஆக்டிவ் அரசியல்வாதி சிறப்பு பெற்ற மோடி!
4/6
சர்வதேச அளவிலும் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட ஆக்டிவ் அரசியல்வாதி என்ற சிறப்பை பிரதமர் மோடி பெற்றுள்ளார். தற்போது அரசியல் இருந்து ஒதுங்கி இருக்கும் முன்னாள் அதிபர் ஒபாமா அதிகபட்சமாக 129.8 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ளார்.
ட்விட்டரில் 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. வேர்ல்ட் லெவல் ஆக்டிவ் அரசியல்வாதி சிறப்பு பெற்ற மோடி!
5/6
பிரதமர் மோடியை ட்விட்டர் பக்கத்தை இப்போது 70 மில்லியன், அதாவது ஏழு கோடி பேர் பின் தொடர்கின்றனர். 
ட்விட்டரில் 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. வேர்ல்ட் லெவல் ஆக்டிவ் அரசியல்வாதி சிறப்பு பெற்ற மோடி!
6/6
பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கம் 7 கோடி ஃபாலோயர்ஸ்களை கடந்துள்ளது. இதன் மூலம் அதிக ஃபாலோயர்ஸ்ளை கொண்டுள்ள ஆக்டிவ் அரசியல்வாதி என்ற சிறப்பை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X