PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்!
By Chandru B
| Published: Friday, January 28, 2022, 10:00 [IST]
1/7
PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்! | police gave bath to drunken man in Tanjore video goes viral on internet - Oneindia Tamil
/photos/police-gave-bath-to-drunken-man-in-tanjore-video-goes-viral-on-internet-oi74577.html
மதுபோதையில் வந்தவரை தெளிய வைத்து அனுப்பிய தஞ்சை போலீசாரின் வீடியோ வைரலாகி வருகிறது.
மதுபோதையில் வந்தவரை தெளிய வைத்து அனுப்பிய தஞ்சை போலீசாரின் வீடியோ வைரலாகி வருகிறது.
2/7
PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/police-gave-bath-to-drunken-man-in-tanjore-video-goes-viral-on-internet-oi74577.html#photos-1
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு...
3/7
PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/police-gave-bath-to-drunken-man-in-tanjore-video-goes-viral-on-internet-oi74577.html#photos-2
அப்போது தஞ்சை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தஞ்சை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ரோந்து பணியில்...
4/7
PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/police-gave-bath-to-drunken-man-in-tanjore-video-goes-viral-on-internet-oi74577.html#photos-3
அப்போது தஞ்சை கீழ வாசல் பகுதியில் போதை ஆசாமி குடித்து விட்டு போதையில் இருசக்கர வாகனத்தை அங்கும் இங்கும் ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது தஞ்சை கீழ வாசல் பகுதியில் போதை ஆசாமி குடித்து விட்டு போதையில் இருசக்கர வாகனத்தை...
5/7
PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/police-gave-bath-to-drunken-man-in-tanjore-video-goes-viral-on-internet-oi74577.html#photos-4
மேலும் அந்த போதை ஆசாமியை நிறுத்திய போலீசார் அவரை விசாரிந்து தண்ணீர் பாட்டிலால் தண்ணீரை தலையில் ஊற்றி போதையை தெளிய வைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த போதை ஆசாமியை நிறுத்திய போலீசார் அவரை விசாரிந்து தண்ணீர் பாட்டிலால் தண்ணீரை...
6/7
PHOTOS : போதையில் வந்தவரை குளிக்கவைத்து அனுப்பிய போலீஸ்... ஷாக்கான பொதுமக்கள்... என்ன நடந்தது தெரியுமா?.. படங்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/police-gave-bath-to-drunken-man-in-tanjore-video-goes-viral-on-internet-oi74577.html#photos-5
மேலும் இச்சம்பவம் அருகில் இருந்தவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் அருகில் இருந்தவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.