bredcrumb

இப்படி மாட்டிக்கிட்டியே குமாரு!.....நடிகர் சூரி இல்ல நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய பலே திருடன்!.....போலீசிடம் சிக்கிக்கொண்ட பரிதாபம்!

By Chandru
| Updated: Tuesday, September 14, 2021, 15:16 [IST]
மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் தங்க நகையை திருடியதா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இப்படி மாட்டிக்கிட்டியே குமாரு!.....நடிகர் சூரி இல்ல நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய பலே திருடன்!.....போலீசிடம் சிக்கிக்கொண்ட பரிதாபம்!
1/7

2/7
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடிகர் சூரியன் அன்னான் மகள் திருமண விழா நடைபெற்றது.
இப்படி மாட்டிக்கிட்டியே குமாரு!.....நடிகர் சூரி இல்ல நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய பலே திருடன்!.....போலீசிடம் சிக்கிக்கொண்ட பரிதாபம்!
3/7
இந்நிலையில் மணமகள் அறையில் வைக்கப்பட்டுருந்தஹ் 10 சவரன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.
இப்படி மாட்டிக்கிட்டியே குமாரு!.....நடிகர் சூரி இல்ல நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய பலே திருடன்!.....போலீசிடம் சிக்கிக்கொண்ட பரிதாபம்!
4/7
புகாரின் பேரில் விசாரணை நடத்திய கீரைத்துறை போலீசார் திருமண விழாவில் பதிவு செய்த வீடியோக்கள் மற்றும்  மணடபத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்தனர்.
இப்படி மாட்டிக்கிட்டியே குமாரு!.....நடிகர் சூரி இல்ல நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய பலே திருடன்!.....போலீசிடம் சிக்கிக்கொண்ட பரிதாபம்!
5/7

இந்நிலையில் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை போஸ்ட்டர் கைது செய்தனர்.
இப்படி மாட்டிக்கிட்டியே குமாரு!.....நடிகர் சூரி இல்ல நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய பலே திருடன்!.....போலீசிடம் சிக்கிக்கொண்ட பரிதாபம்!
6/7

கைது செய்த இளைஞரிடம் இருந்து 10 சவரன் தங்க நகை மீட்கப்பட்டது.
இப்படி மாட்டிக்கிட்டியே குமாரு!.....நடிகர் சூரி இல்ல நிகழ்ச்சியில் கைவரிசை காட்டிய பலே திருடன்!.....போலீசிடம் சிக்கிக்கொண்ட பரிதாபம்!
7/7

மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்ற இளைஞர் இது போன்ற பல சுப நிகழ்ச்சியில் டிப் டாப் உடையானது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X