• search

PHOTOS : விபத்தில் மயங்கி நபர்.... சிறிதும் யோசிக்காமல் காப்பாற்றிய காவலர்... மனதை நெகிழவைக்கும் படங்கள்!

By Chandru B
| Published: Monday, January 31, 2022, 15:10 [IST]
PHOTOS : விபத்தில் மயங்கி நபர்.... சிறிதும் யோசிக்காமல் காப்பாற்றிய காவலர்... மனதை நெகிழவைக்கும் படங்கள்!
1/7
சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பள்ளி அருகே நேற்று இரவு போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பள்ளி அருகே நேற்று இரவு போலிஸார் வாகன சோதனையில்...
PHOTOS : விபத்தில் மயங்கி நபர்.... சிறிதும் யோசிக்காமல் காப்பாற்றிய காவலர்... மனதை நெகிழவைக்கும் படங்கள்!
2/7
மேலும் சாலையில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதித்துக் கொண்டிருந்தனர்.

3/7
அப்போது, ஒரு நபர் சாலையைக் கடக்க முயற்சித்த பொது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்த ஒருவர் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.
அப்போது, ஒரு நபர் சாலையைக் கடக்க முயற்சித்த பொது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்த ஒருவர்...
PHOTOS : விபத்தில் மயங்கி நபர்.... சிறிதும் யோசிக்காமல் காப்பாற்றிய காவலர்... மனதை நெகிழவைக்கும் படங்கள்!
4/7
இச்சம்பவத்தை பார்த்த காவலர்கள் உடனே அங்குச் சென்று பார்த்தபோது அந்த நபர் மயக்க நிலையிலிருந்தார். 
இச்சம்பவத்தை பார்த்த காவலர்கள் உடனே அங்குச் சென்று பார்த்தபோது அந்த நபர் மயக்க...
PHOTOS : விபத்தில் மயங்கி நபர்.... சிறிதும் யோசிக்காமல் காப்பாற்றிய காவலர்... மனதை நெகிழவைக்கும் படங்கள்!
5/7
பின் காவலர் ஒருவர் சற்றும் தாமதிக்காமல் அவரின் மார்பில் கைவைத்து அழுத்தி முதலுதவி அளித்தனர்.
பின் காவலர் ஒருவர் சற்றும் தாமதிக்காமல் அவரின் மார்பில் கைவைத்து அழுத்தி முதலுதவி அளித்தனர்....
PHOTOS : விபத்தில் மயங்கி நபர்.... சிறிதும் யோசிக்காமல் காப்பாற்றிய காவலர்... மனதை நெகிழவைக்கும் படங்கள்!
6/7
பின்னர் மயங்கிய நபர் கண்விழிக்க அவரை போலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X